M.R.V.Creations

நாலாயிர​ திவ்ய​ ப்ரபந்தம்


Login     New User Signup


Sloka Vice - Explanation:

NAALAAYIRA DHIVYA PRABHANDHAM - நாலாயிர​ திவ்ய​ ப்ரபந்தம்


MUDHALAAYIRAM - முதலாயிரம்


Srimathe Ramanujaya Namaha - ஷ்ரீமதே ராமானுஜாய​ நமஹ​

।। ஸ்ரீ குலசேகரப் பெருமாள் - பெருமாள் திருமொழி ।।


ஸ்ரீ குலசேகரப் பெருமாள் - பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - மெய்யில் வாழ்க்கை - பாடல் 4 ( பிரபந்தத்தில் பாடல் 671 )

உண்டியே உடையே உகந்தோடும் இம்
மண்டலத்தொடுங் கூடுவதில்லையான்
அண்டவாணன் அரங்கன்வன்பேய்முலை
உண்டவாயன்றன் உன்மத்தன்காண்மினே. 4

Transliteration - English


।। Sri Kulasekarap Perumaal - Perumaal Thirumozhi ।।

Sri Kulasekarap Perumaal - Perumaal Thirumozhi - Moondraam Thirumozhi - Meiyyilvaazhkkai - Song 4 (Song 671 in Prabhandham)

Unndiye udaiye ugandhodum im
Manndalaththodung kooduvadhillaiyaan
Anndavaanan arangkanvanpeimulai
Unndavaayandran unmaththankaannmine. 4

மொழிபெயர்ப்பு


ஸ்ரீ குலசேகரப் பெருமாள் - பெருமாள் திருமொழி - மூன்றாம் திருமொழி - மெய்யில் வாழ்க்கை - பாடல் 4 - பொருள்

ஆஹாரத்தையும் வஸ்திரத்தையுமே விரும்பிக் கண்ட விடமெங்கும் ஓடித்திரிகிற இந்த
பூ மண்டலத்திலுள்ள ப்ராக்ருதங்களோடு இனி நான் சேர்வதில்லை
பரமபதத்திலே வாழ்பவனும் கல் நெஞ்சையுடைய பூதனையின் முலையை
அமுது செய்த வாயையுடையனுமான ஸ்ரீ ரங்கநாதன் விஷயத்திலே பைத்தியம் பிடித்தவனாயிரா நின்றேன் !



ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்!


Translation


Sri Kulasekarap Perumaal - Perumaal Thirumozhi - Moondraam Thirumozhi - Meiyyilvaazhkkai - Song 4 - Meaning

Wherever food and clothes exist after seeing them they run behind them and with such
people in this world, I do not want to be in their company.
The one who resides at Shri Vaikundam and one who punished the stone hearted Boodhanaa by suckling from her breast
the poisonous milk, Lord Shri Ranganathar, I am madly affectionate towards Him!

Sri Kulasekarap Perumaal Thiruvadigale charanam!

Om Namo Narayanaa!!



Sarvam Krishnaarpanamasthu! Om Tat Sat!